DBMS - Intro
- Admin
- May 8, 2018
- 1 min read
DBMS - Database Management System. Data means meaningful information. தானத்தில் சிறந்தது இரத்த தானம். என்னதான் நம்ம நாட்டுல ஜனத்தொகை பெருசா இருந்தாலும், இந்த blood donation விஷயத்துல ஒரு gap இருக்குங்க! பெரிய பெரிய statistics எல்லாம் பேசாம simple-அ சொல்லனும்னா 12 units blood தேவைப்படற எடத்துல 9 units blood தான் available-அ இருக்கு. இந்த problem solve பண்ண சின்னதா ஒரு idea: throughout the country, college students-சோடா பெயர், phone number, address, blood group ஆகிய details-ச collect பண்ணிவெச்சுட்டு; hospitals-சுக்கு தேவைப்படும்போது blood bank மூலமா blood donars-ச easy locate பண்ணிடலாம். இல்லையா? Details-ச கூட easy-யா collect பண்ணிடலாம், organise பண்றது தான் ரொம்ப முக்கியம், fast retrival of information அத விட முக்கியம். ஏன்னா, patient உயிருக்கு போராடிட்டு இருக்கற நிலைல, ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியம். டக்குனு donars-ச identify பண்ணி, தேவையானவற்றை செய்ய வேண்டும். இங்க தான் நமக்கு DBMS தேவைப்படுகிறது.
DBMS என்ன சொல்லுதுன்னா, information-ன tabular format-ல save பண்ணிக்கணும். அப்பறம், SQL-ங்கற query language use பண்ணி உங்கள் தேவைக்கேற்ப information-ன retrive பண்ணிக்கலாம். உதாரணத்துக்கு,

இவ்வாறாக (columns * rows) வடிவத்தில் data அமைத்துக்கொண்டு, SQL queries-சை கொண்டு, O+ blood group யார் யார்? Kovai-யில் எத்தனை blood donars உள்ளனர்? போன்ற information-னை சட்டென்று எடுத்துவிடலாம். DBMS ஒரு கடல். Table SQL Queries Views Triggers Stored Procedures Functions Primary Key / Foreign key -என படிக்க சுவாரஸ்யமான concepts பல உள்ளன. படிப்போம்!
댓글