top of page

RECENT POSTS: 

FOLLOW ME:

  • Facebook Social Icon
  • Twitter Social Icon

Access Modifiers and Encapsulation

  • Sree Hari
  • Apr 13, 2017
  • 1 min read

Previous Blog: Packages

என் friend-டோட நகை திருட்டு போச்சு. விசாரிச்சதுல, திருடனது அவங்க வீட்டுல வேலை செய்யற பெண்மணி தான்னு தெரிய வந்தது. 

என் friend-கிட்ட இருக்க கேட்ட பழக்கம் "அலட்சியம்". வறுமை மற்றும் பேராசை மட்டும் அல்ல, நகையை safe-

அ locker-ல வெக்காம கண்ட இடத்துல போட்டுட்டு போற என் friend-டோட அலட்சியமும் அந்த திருட்டுக்கு ஒரு வகைல காரணம் தான். No restricted access! அதே மாதிரி தான், class, objects, methods, properties இவற்றிற்கு சரியான access restrictions இல்லனா, சக developer-ரோ அல்லது நீங்களே கூட அவற்றை தவறாக உபயோகித்து விட கூடம்.


..............

Comentarios


© 2023 by Closet Confidential. Proudly created with Wix.com

  • b-facebook
bottom of page